How will this Admission Application Process Work?

CIPET
  • Data and claim made by the candidate alone shall be considered for the ranking and cut off purpose.
  • விண்ணப்பதாரர்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் மட்டுமே தர வரிசை மற்றும் வெட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

  • NOTE: Separate Application need to be filled by the Candidate opting for Law Degree Courses in School of Excellence in Law and Affiliated Law Colleges.
  • விண்ணப்பதாரர்கள் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

School of Excellence in Law
சீர்மிகு சட்டப் பள்ளி  

Affiliated Law Colleges
இணைவுப்பெற்ற சட்டக் கல்லூரிகள்

  • NOTE: Those who are applying for more than One course in School of Excellence in Law must submit SEPARATE application for each course, as the University releases Separate merit list for each course.(However, One application is enough for applying to B.A., LL.B. (Hons.) and B.B.A., LL.B.(Hons.))
  • குறிப்பு: சீர்மிகு சட்டப் பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் தனித்தனி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும், ஏனெனில் பல்கலைக்கழகம் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி தகுதி பட்டியலை வெளியிடும்.(இருப்பினும், B.A.,LL.B.(Hons.) மற்றும் B.B.A.,LL.B.(Hons.)க்கு விண்ணப்பிக்க ஒரு விண்ணப்பம் போதுமானது.)
  • NOTE: Regarding Admission to affiliated law colleges (Government and Private) ONE application has to be submitted.
  • குறிப்பு: இணைவுப்பெற்ற அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகளில் சேர ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
Important Note: Refer the Official website for further updates.