Note: The Online Application Portal for admission to the 3-Year LLB Degree courses will be closed on 24.07.2026 (Friday) at 11:59 PM. After the deadline, applicants will not be able to register or submit their applications. Candidates are advised to complete the application process well before the closing time.
குறிப்பு: 3 ஆண்டு எல்.எல்.பி. (LLB) பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 24.07.2026 (வெள்ளிக்கிழமை) இரவு 11:59 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதற்குப் பிறகு விண்ணப்பதாரர்கள் புதியதாக பதிவு செய்யவோ அல்லது தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவோ முடியாது. எனவே, விண்ணப்பதாரர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, தங்களின் விண்ணப்பப் பதிவை இறுதி நேரத்திற்கு முன்பே பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Application Correction Window: Candidates may edit and rectify their submitted applications from 28.07.2026 to 30.07.2026, if required. All fields can be edited during this period except Date of Birth (DOB), Community/Caste, and Marks details.
விண்ணப்பத் திருத்தச் சாளரம்: விண்ணப்பதாரர்கள், தேவையெனில், ஏற்கனவே சமர்ப்பித்துள்ள தங்களது விண்ணப்பங்களை 28.07.2026 முதல் 30.07.2026 வரை திருத்தம் செய்து புதுப்பிக்கலாம். இந்தக் காலப்பகுதியில் பிறந்த தேதி (DOB), சமூகம்/சாதி (Community/Caste), மற்றும் மதிப்பெண் விவரங்கள் (Marks Details) ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் திருத்த அனுமதிக்கப்படும்.
📊 View Rank List & Application Status
Check your rank, merit position, and the current status of your application for admission.
🎓 Online Counselling Portal
Candidates who have been shortlisted based on the prescribed admission criteria are invited to participate in the Online Counselling process. Through this portal, candidates can view their college allotment details, make the required online payment, and complete all counselling formalities within the scheduled timeline.